Auspicious (Nalla Neram) time today (Sep 4th)

Auspicious (Nalla Neram) time today (Sep 4th)

September 4, 2025 – Thursday | Avani 19 | Visuvavasu Year
Auspicious Timings
Morning 10:45 AM – 11:45 AM
Shubh Hora Timings
Morning 9-12 PM
Evening 1-1.30, 4-7, 8-9 PM
Inauspicious Timings
Emakandam 06:00 AM – 07:30 AM
Gulikai 09:00 AM – 10:30 AM
Rahu 01:30 PM – 03:00 PM
Astrological Details
Thithi Duavatasi
Nakshatram Uttaradam
Chandrashtamam Mirukaciritam
Sulam South
Remedy Tailam
திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம், 07ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 01:41 மணிக்கு தொடங்கி, 08ம் தேதி (திங்கள்) இரவு 11:38 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.

10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்!

10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்!

பொதுத்தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Gold Rate Increased Today Morning (03.09.2025)

Gold Rate Increased Today Morning (03.09.2025)

The cost of gold has increased to Rs. 640 per sovereign on Today Morning (September 03, 2025). The cost of the gold rate has increased to Rs. 80 per gram.

The gold rate has increased and one sovereign was worth Rs. 78440.00 and a gram was Rs. 9805.00.

The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 10696.00.

A kilo of silver is priced at Rs. 137,000.00 and a gram is worth Rs. 137.00.