இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம். நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு மே 5-ம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *