ஆம்பூரில் மரபுசார் பாரம்பரிய அரிசி மற்றும் விதைகள் கண்காட்சி நடைபெறுகிறது.
நாள்: காலை 10.08.2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை
இடம்: பிரியா மஹால், ஆம்பூர்
தொடர்புக்கு: Jc. சங்கர் – 99443 49393, மனோஜ் குமார் – 97867 79779, லீலா வினோதன் – 85260 10190, Jc. ஆம்பூர் ஆனந்த் – 99443 33845, Jc. சுபாஷ் – 94883 49760.




