அண்ணாமலையார் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் மார்கழி உற்சவம் முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று இரவு (18.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் முதல் நாள் இரவு நடராஜர் அலங்காரம் மற்றும் தீபாராதனை பெருந்திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Education