2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படும் மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

Education