திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி ஆவணி பௌர்ணமி திதி 27-ந் தேதி (வியாழக்கிழமை), காலை 9:53 மணிக்கு தொடங்கி மறுநாள் 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10:29 மணிக்கு நிறைவு பெறுகிறது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!



