LPG e-KYC சரிபார்ப்புக்கு ஆகஸ்ட் 15 வரை காலக்கெடு!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஆதார் e-KYC சரிபார்ப்பை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. e-KYC சரிபார்ப்பை முடிக்காதவர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் புதிய சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

Education