ஆன்லைன் மூலம் நீட் தேர்வு!!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும். OMR முறையைவிட கணினி வழித்தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி.

Education