UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு – 200க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!

UPSC தேர்வெழுதும் வேலூர் மக்கள் கவனத்திற்கு. ஒன்றிய அரசின் சட்டம், கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் 200க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் அறிவிப்பு.
தகுதியுடையவர்கள் https://upsconline.gov.in/ora/ என்ற இணையதளத்தில் 02-10-2025 அன்று வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பதவி ஊதியம்
கூடுதல் அரசு வழக்கறிஞர் ரூ.1,23,100 முதல்
அரசு தரப்பு கூடுதல் சட்ட ஆலோசகர் ரூ.1,23,200 முதல்
உதவி சட்ட ஆலோசகர் ரூ.67 ஆயிரம் முதல்
அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் ரூ.67 ஆயிரம் முதல்
துணை அரசு தரப்பு வழக்கறிஞர் ரூ.78 ஆயிரம் முதல்
துணை சட்ட ஆலோசகர் ரூ.78 ஆயிரம் முதல்
உருது மொழி விரிவுரையாளர் ரூ.67 ஆயிரம் முதல்
சுகாதாரத்துறை அலுவலர் ரூ.67 ஆயிரம் முதல்
கணக்கு அலுவலர் ரூ.67 ஆயிரம் முதல்
உதவி ஆணையர்
(சமூகநீதி மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்)
ரூ.56 ஆயிரம் முதல்

Education