அடுத்த 5 நாட்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடுமென வானிலை மையம் தகவல்.

வரும் 2ஆம் தேதி தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *