சென்னையில் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்து 1,809 ரூபாய் 50 காசுக்கு விற்பனை. 818 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *