நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 10,975 சிறப்பு பேருந்துகள் தீபாவளி அன்று இயக்கப்படும். சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன் 4,675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *