வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை பெற, பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்துக்கான சேவை கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *