மார்ச் 15 க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. பேடிஎம் பாஸ்டேக் வைத்திருப்போர், வரும் 15ம் தேதிக்குள் இருப்புத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்ய முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *