மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ந் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்க தமிழக அரசு அறிவுறுத்தல். 101