தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் வெப்ப நிலை அதிகரிக்கும். இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 93
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் வெப்ப நிலை அதிகரிக்கும். இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.