தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. அந்தந்த வாக்காளர் மையத்தில் சென்று பெயர்,சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *