தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2024 - ஆம் ஆண்டு நடக்க இருக்கும் குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பம் இன்று (30.01.2024) வெளியிட்டது. ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28-ம் தேதி கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *