திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப விழா நவம்பர் 14-ஆம் தேதி கொடியேற்றம் துவங்க உள்ளது. அதைத்தொடர்ந்து பந்த கால் முகூர்த்தம் வருகின்ற 21.09.2023 காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ராஜகோபுரத்தில் அருகில் பந்தகால் முகூர்த்தமும் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *