திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை ஒட்டி சென்னையில் இருந்து இன்று (17.11.23) சிறப்பு ரயில் இயக்கம் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்புக் கட்டணத்தில் இன்று (17.11.23) இரவு 11.55 – க்கு ரயில் புறப்படும்; சூரசம்ஹாரம் முடிந்து நாளை (18.11.23) இரவு 10.10 – க்கு திருச்செந்தூரில் இருந்து சிறப்பு ரயில் சென்னைக்கு புறப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *