ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்.10-ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்.22-ம் தேதிக்கும், ஏப்.12-ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்.23-ம் தேதிக்கும் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *