பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13-ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *