தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 09.11.2023,  10.11.2023 மற்றும் 11.11.2023 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நவ. 09,10 மற்றும் 11ல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்:

பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள்

மாதவரம்

புதிய பேருந்து நிலையம்

காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி 

(வழி: செங்குன்றம்)

கே.கே நகர்

மாநகர பேருந்து நிலையம்

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் 

(வழி: கிழக்கு கடற்கரை சாலை (ECR))

தாம்பரம்

Mepz சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

கும்பகோணம், தஞ்சாவூர் 

(வழி: திண்டிவனம், பண்ருட்டி)

தாம்பரம்

இரயில் நிலைய பேருந்து நிலையம்

திருவண்ணாமலை, செஞ்சி 

(வழி: திண்டிவனம்)

வந்தவாசி, சேத்பட்டு, போளூர், மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், வடலூர், காட்டுமன்னார் கோவில்

(வழி: திண்டிவனம்)

புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம்

(வழி: திண்டிவனம்)

வள்ளுவர் குருகுலம்

மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்

காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி 

(வழி: தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக)

பூந்தமல்லி பைபாஸ்

மாநகர பேருந்து நிறுத்தம்

பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஒசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி போன்ற ஊர்களுக்கு செல்லும் பெருந்துகள்.

கோயம்பேடு

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்

இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி , திருவனந்தபுரம், பம்பா, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர், விருத்தாசலம், ஜெயங்கொண்டம், அரியலூர், செந்துறை, திட்டக்குடி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், ஆத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் பெங்களூர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *