காட்பாடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் காட்பாடி- வள்ளிமலை சாலை 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.5 கோடியே 23 லட்சத்தில் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளர் நேரில் ஆய்வுசெய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *