வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (23.12.2023) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 'கோவிந்தா' முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *