பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. www.irctc.co.in என்ற இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *