திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான நேற்று (20.11.2023) இரவு விநாயகர்- வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகன்-மயில் வாகனத்திலும், அண்ணாமலையார்- வெள்ளி கற்பக விருட்ச மரத்தில் ஆன வாகனத்திலும், உண்ணாமுலையம்மன்- வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஷ்வரர்-சிறிய வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *