சந்திர கிரகணம் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற இருப்பதால் இரவு 7:05 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி கோவில் நடை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *