தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *