திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள்:
தற்காலிக பேருந்து நிலையம் (திருவண்ணாமலை) | மார்க்கம் |
வேலூர் ரோடு – Anna Arch | போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு |
அவலூர்பேட்டை ரோடு – SRGDS பள்ளி எதிரில் | சேத்துப்பட்டு. வந்தவாசி, காஞ்சிபுரம் |
திண்டிவனம் ரோடு – ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் | செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், அடையாறு, கோயம்பேடு |
வேட்டவலம் ரோடு – சர்வேயர் நகர் | வேட்டவலம், விழுப்பரம் |
திருக்கோவிலூர் ரோடு – ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், | திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி |
அருணை மருத்துவக் கல்லூரி அருகில் மற்றும் வெற்றி நகர் | செங்கம், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூரு, ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர் |
மணலூர்பேட்டை ரோடு – செந்தமிழ் நகர் | மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை |
செங்கம் ரோடு – அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டன் | செங்கம், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூரு, ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர் |
காஞ்சி ரோடு – டான் பாஸ்கோ பள்ளி | காஞ்சி, மேல்சோழங்குப்பம் |
286