தமிழக அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி முன்பதிவு செய்வோர் இன்று (அக்டோபர் -11) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 11 ஆம் தேதிக்கு அக்டோபர் -12ஆம் தேதி முன்பதிவு தொடங்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *