திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயிலானது 30ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12:40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரத்திற்கு பிற்பகல் 02:45 மணிக்கு வந்தடையும்.

விழுப்புரம்-திருவண்ணாமலை சிறப்பு விரைவு ரயிலானது 30-08-23 தேதி விழுப்புரத்திலிருந்து இரவு 09:15 மணிக்குப் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10:45 மணிக்கு வந்தடையும்.

திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயிலானது 31-08-23 தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3:30 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரத்திற்கு அதிகாலை 5:00 மணிக்கு வந்தடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *