ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை 10% முதல் 23% வரை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என வோடோஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *