சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், கடும் புயல், மழை – வெள்ளம் காரணமாக, பள்ளி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால், தமிழ்நாட்டில், அரையாண்டு தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

6 முதல் 10 – ஆம் வகுப்புக்கான புதிய அரையாண்டு தேர்வு அட்டவணை:

டிசம்பர் 13 – தமிழ் (Language)

டிசம்பர் 14 – விருப்ப பாடம் (Optional Language)

டிசம்பர் 15 – ஆங்கிலம் (English)

டிசம்பர் 18 – கணிதம் (Mathematics)

டிசம்பர் 20 – அறிவியல் (Science)

டிசம்பர் 21 – உடற்கல்வி (Physical Education)

டிசம்பர் 22 – சமூக அறிவியல் (Social Science)

அதேபோன்று, 11 மற்றும் 12 – ஆம் வகுப்புகளுக்கும், டிசம்பர் 13 – ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 – ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 22 – ஆம் தேதி முடிந்த பிறகு, டிசம்பர் 23 – ஆம் தேதி முதல் ஜனவரி 1 – ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *