ராமேஸ்வரம் – திருப்பதி மார்க்கமான சித்தூர் அருகே பாகாலா என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல், தண்டவாளத்தில் விரிசலைக் கவனித்த ஒட்டுநர் பயணிகள் ரயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்கள். சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட பின் ராமேஸ்வரம்-திருப்பதி பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.