சென்னையில் 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், வேலைக் கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும். 18ம் தேதி வரை இச்சலுகை நடைமுறையில் இருக்கும். எஞ்சினை RESTART செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *