விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு செல்ல செப்டம்பர்-15ஆம் தேதி 650 பேருந்துகளும், செப்டம்பர் 16 – ஆம் தேதி 200 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூருவில் இருந்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *