பொடிநடையா போறவரே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!
ஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல்...
Consuming plant based diet for skin health – Various things to know!!
What we put into our body would be shown outside!! That is what we consume would be responsible for a healthy and glowing complexion of our skin. It is believed that when compared to animal based foods plant based foods would contribute more towards the health of our...
கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மன் கிரிவலம்!
கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் நேற்று (15.12.2024) கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். [siteorigin_widget class="WP_Widget_Media_Image"][/siteorigin_widget][siteorigin_widget...
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (15.12.2024) இரவு தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். [siteorigin_widget class="WP_Widget_Media_Image"][/siteorigin_widget][siteorigin_widget...
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீபம் கடந்த 13 - ஆம் தேதி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று (14.12.2024 ) இரவு சந்திரசேகரர் அலங்காரம் செய்யப்பட்டு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. ...
திருவண்ணாமலையில் கார்த்திகை மாத கிரிவலம் வர உகந்த நேரம்!
திருவண்ணாமலையில் கார்த்திகை மாதப் பெளா்ணமி கிரிவலம் (டிசம்பர் – 14) சனிக்கிழமை மாலை 4.17 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் – 15) மதியம் 03:13 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஒன்பதாம் நாள் காலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (12.12.2024) காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி...
கனமழையால் தேர்வு ஒத்திவைப்பு: 20 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை!
கனமழையால் பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக...
கார்த்திகை தீப விழா: கொப்பரை எடுத்துச் செல்லும் காட்சி!
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை மகா தீபத்திருவிழா 2024 முன்னிட்டு, அண்ணாமலையார் மகா தீபத்திற்காக பக்தர்கள் பெரிய அளவிலான கொப்பரையும் நெய்யையும் மலையில் ஏற்றும்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – எட்டாம் நாள் இரவு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று (11.12.2024) மாலை 4.00 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். [siteorigin_widget...











