மின் இணைப்பில் மொபைல் என்னை புதுப்பிக்க, மாற்ற கியூ ஆர் குறியீடு அறிமுகம். கியூ ஆர் குறியீடு அனைத்துபிரிவு அலுவலர்களிலும் இருக்கும் அதை ஸ்கேன் செய்வதன் மூலம் மொபைல் எண்ணை புதுப்பிக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *