திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (செப்டம்பர்-28) இரவு 06:49 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (செப்டம்பர்-29) மாலை 03:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *