அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவானவை, 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவான லிப்ட் இல்லாத குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *