தீபாவளி பண்டிகையையொட்டி முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் காலியாகின. தீபாவளி அக்டோபர் 31இல் கொண்டாடப்படும் நிலையில் 30ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *