'மிக்ஜாம்' புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், மேலும், இதன் காரணமாக இன்று இரவு வரை பலத்த காற்று மற்றும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *