2015 - ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு சென்னையில் அதிக மழை பொழிகிறது எனவும் 2015 - ஆம் ஆண்டு சராசரியாக 209 செ.மீ மழை பதிவான நிலையில், இந்தாண்டு தற்போது வரை 217 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் திரு பிரதீப் ஜான் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *