சிபிஎஸ்இ 10, +2 தேர்வுகள் இன்று (15.02.2024) தொடக்கம்!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (15.02.2024) தொடங்குகின்றன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.