திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவிற்கு பக்தர்களின் வசதிக்காக செப்டம்பர் 17- ஆம் தேதி மாலை முதல் வேலூரிலிருந்து 25 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளதுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *