அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பு. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *