100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (ABPS – Aadhar Based Payment System) கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட – 31 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *