நீங்கள் ஒரு புதிதாக தொடங்கிய நிறுவனம் ஆனாலும் சரி, வளர்ந்து கொண்டிருக்கும் வணிகம் அல்லது நிலைத்த நிறுவனம் ஆனாலும் சரி – Vellorecity.com-இல் வணிக உறுப்பினராக சேருவதன் மூலம், உங்கள் வணிக வளர்ச்சிக்கான முக்கிய ஆதரவுகள், நிபுணர் வழிகாட்டுதல் மற்றும் நம்பகமான வாய்ப்புகளை பெறலாம்.

Advantages of Business Members

To Grow your Business / உங்கள் வணிக வளர்ச்சிக்கு ஆதரவு

உங்கள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய வணிக வாய்ப்புகளை அடைய, நம் உள்ளூர் வலைப்பின்னலின் மூலம் முழுமையான ஆதரவை பெறலாம்.

To Build a Strong Team / திறமையான குழுவை உருவாக்க

தகுந்த திறன்கள் மற்றும் அனுபவம் உள்ள நபர்களை உங்கள் நிறுவனத்திற்கு எளிதில் கண்டுபிடிக்க உதவுகிறோம்.

Business Training / வணிகப் பயிற்சி

தலைமைத்திறன், குழு மேலாண்மை மற்றும் நிறுவனத் திறன்களை மேம்படுத்த பயிற்சிகள் மற்றும் வேலைமுறை வழிகாட்டுதல்களை பெறலாம்.

Business Consultancy / வணிக ஆலோசனை

உங்கள் வணிக சவால்களை எதிர்கொண்டு, திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறலாம்.

Marketing Support / விற்பனை விளம்பர சேவை

உங்கள் வணிகத்தைப் பெருக்க, இலக்கான வாடிக்கையாளர்களை அடைய நாங்கள் தரும் விற்பனை விளம்பர சேவை உங்களை முன்நோக்கி இட்டுச் செலுத்தும்.

 

ஒவ்வொரு வணிக உறுப்பினரும் வளமான வளர்ச்சி காண vellorecity.com தொழில்நுட்ப செயல்பாடுகளுடன் இணைந்து, விரைந்து முன்னேற்றுங்கள்.

Advantages of Business Members

எங்கள் வணிக உறுப்பினராக இணைந்திருந்தால் தங்களுக்கு கிடைக்கும் எண்ணற்ற பயன்கள் இதோ சில…

  • To Grow your Business
  • To Build a Strong Team
  • Business Training
  • Business Consultancy
  • Marketing Support
  • Financial Consultancy
  • Investment Consultancy
  • Loan Consultancy